Thursday, October 17, 2013

ஆப்பிள்: பச்சை ஆப்பிள் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்!

"தினம் ஒரு ஆப்பிள் சாப்பிட்டால், எந்த நோயும் அண்டாது", என்று வழக்கத்தில் சொல்லுவதுண்டு. 
இது நிச்சயமாக பச்சை ஆப்பிளுக்குக் கூட உண்மையாகின்றது. இயற்கை தாய் நமக்கு வழங்கிய மிகவும் அற்புதமான பழங்களில் ஒன்று தான் ஆப்பிள். ஆப்பிள்களில், அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் மற்றும் வைட்டமின்கள் நிறைய இருப்பதால், ஒவ்வொருவரும் அன்றாட உணவில் தவறாமல் சேர்த்துக் கொள்ள வேண்டும். 
 
ஆப்பிள்கள் என்று வரும் போது, பல்வேறு வகையான ஆப்பிள்கள் உள்ளன. சிவப்பு வகை ஆப்பிள்கள் மிகவும் பொதுவாக காணப்படுகின்றன மற்றும் பச்சை நிற ஆப்பிள்கள் புளிப்பாக இருந்தாலும், சுவைப்பதற்கு இனிமையாக இருக்கும். 
 
பச்சை ஆப்பிள் தான் நீண்ட காலமாக ஆரோக்கியமான பழங்களில் ஒன்றாக அங்கீகாரம் பெற்றுள்ளது. இந்த பழத்தில் தான் இயல்பாகவே பல்வேறு வகையான புரதங்கள், வைட்டமின்கள், தாதுக்கள் மற்றும் நார்ச்சத்துகள் போன்ற அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் உள்ளன. ஆகவே இப்போது அந்த பச்சை ஆப்பிளை சாப்பிடுவதால், கிடைக்கும் உடல்நல நன்மைகள் என்னவென்று பார்ப்போம்.

No comments:

Post a Comment